பதிவுலகில் புதியவள் நான்

Posted Monday, 1 August 2011 by Sathi

 
மனதோடு எழுபவை எல்லாம் 
சொல்லாய் எழுந்துவிட,
கிறுகிவிட்ட சொற்களெல்லாம்
கவியாய் மாறியதே ............,
அக்கவி தன்னை 
ரசித்திருக்க, பிரசவிக்கிறது,

"கவி ஓவியம்" வலைப்பூ.
புதுமலராய் பூக்கும் எனை  
ஆதரவோடும் நல்வரவோடும்

அணைத்துக்கொள்ளும் என்றெண்ணி 
உங்களில் ஒருவராய்.
கால் பதிக்கிறேன் 

     

    நன்றி
                                             
                                                   அன்புடன் 
                                                 சதி




 

 

3 comments:

  1. test

    Welcome!

  1. test

    remove comments word verification

  1. Harini Nathan

    வருக வருக சதி அவர்களே .

    அன்புடன் பதிவுலகத்துக்குள் வரவேற்கிறோம்

Post a Comment