காதலனே...

Posted Monday, 1 August 2011 by Sathi

           
        உன்னை என் கருவறையில் 

          உயிர் தரிக்கிறேன்     என் காதலனாக….

                    என் கணவனாக நீ உயிர் பெறுவாய் என்று…

 உன் பிரிவும், செல்லக்கோபமும் 

     குழந்தை பிறக்கும் தருவாயில்

               தாய் அனுபவிக்கும்  வலியான சுகங்கள் போல,

                        எனக்கும் அது சுகமாகத்தான் இருக்கிறதுடா……. 

            நீ கருவிலே சிதைந்து விடாதே….. 

நான் கதறி அழுதிடுவேன்



3 comments:

  1. கோவை நேரம்

    நல்லா இருக்கு ..ஆனா ரொம்ப எழுத்து பிழை இருக்கு ...உலகம் பூரா உங்கள படிக்கிறவங்க இருக்காங்க ...

  1. Sathi

    நன்றி நண்பரே

  1. Harini Nathan

    "காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது"
    அழகான காதல் கவிதை சதி :)

Post a Comment