மனதோடு எழுபவை எல்லாம்
சொல்லாய் எழுந்துவிட,
கிறுகிவிட்ட சொற்களெல்லாம்
கவியாய் மாறியதே ............,
அக்கவி தன்னை
அக்கவி தன்னை
ரசித்திருக்க, பிரசவிக்கிறது,
"கவி ஓவியம்" வலைப்பூ.
புதுமலராய் பூக்கும் எனை
ஆதரவோடும் நல்வரவோடும்
புதுமலராய் பூக்கும் எனை
ஆதரவோடும் நல்வரவோடும்
அணைத்துக்கொள்ளும் என்றெண்ணி
உங்களில் ஒருவராய்.
உங்களில் ஒருவராய்.
கால் பதிக்கிறேன்
நன்றி
அன்புடன்
சதி

1 August 2011 at 03:28
Welcome!