நண்பர்கள் தினம்

Posted Monday, 1 August 2011 by Sathi
இன்று நண்பர்கள் தினம் எனவே இந்த புனிதமான நாளில்

எனது முதல் கவிதையை

உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்


"கண்களை விட்டுப் பிரிந்து 
செல்லும் கண்ணீர் துளிகளல்ல,
கண்களோடு இருக்கும் கருவிழி 

நட்பு"

4 comments:

  1. கோவை நேரம்

    எங்கேங்க கவிதையை காணோம் ....?

  1. Sathi

    இது கண்ணுக்கு புலப்படாத கவிதை...
    நட்பை போன்றது நட்புக்கு உருவமில்லை

  1. V.KAVEANANTH &V.NANDHANA

    நண்பர் தின நல்வாழ்த்துக்கள்

  1. Harini Nathan

    அழகான நட்பு கவிதை சதி
    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Post a Comment