ஞாபகமறதி

Posted Wednesday, 3 August 2011 by Sathi


எல்லோரும் என்னை
ஞாபகமறதிக்காரி என்பார்கள் .
அது உண்மைதானடா…
உன்னை பற்றிய ஞாபகங்களைத்தவிர
வேறு எந்த ஞாபகமும் இல்லையே எனக்கு!


2 comments:

  1. சுதர்ஷன்

    வாழ்த்துகள் ..

  1. Harini Resh

    Nice Sathi ma :)

Post a Comment