
உன்னை என் கருவறையில்
உயிர் தரிக்கிறேன் என் காதலனாக….
என் கணவனாக நீ உயிர் பெறுவாய் என்று…
உன் பிரிவும், செல்லக்கோபமும்
குழந்தை பிறக்கும் தருவாயில்
தாய் அனுபவிக்கும் வலியான சுகங்கள் போல,
எனக்கும் அது சுகமாகத்தான் இருக்கிறதுடா…….
நீ கருவிலே சிதைந்து விடாதே…..
நான் கதறி அழுதிடுவேன்
1 August 2011 at 05:41
நல்லா இருக்கு ..ஆனா ரொம்ப எழுத்து பிழை இருக்கு ...உலகம் பூரா உங்கள படிக்கிறவங்க இருக்காங்க ...